திரைப்பார்வை -The Life of David Gale

மரண தண்டனைக்கெதிராக தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒருவன்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்படுகிறது. தான் நிரபராதி எனக் கூறிக்கொண்டிருக்கும் அவனது கதையைத் தொகுக்க வருகிறாள் ஒருத்தி. நடந்தவை எல்லாவற்றையும் சொல்வதாக உறுதியளித்து இறுதி மூன்று நாட்களில் தனது கதையைச் சொல்கிறான் அவன். ஒருகட்டத்தில் அவன் குற்றமற்றவனாக இருக்க வாய்ப்புள்ளது என்று உணரும் அவளும் அவளின் உதவியாளனும் அந்த வழக்கின் பின்னாலிருக்கும் சூட்சுமத்தைத் தேடியலைகின்றனர். உண்மையில் என்ன நடந்தது? அவன்தான் கொலைகாரனா? போன்ற வினாக்களுடன் இரண்டு மணிநேரத் திரைப்படம் … Continue reading திரைப்பார்வை -The Life of David Gale